சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமாரவே சுகாதார அமைச்சில் வைத்து கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

மூன்று சட்டமூலங்களுக்கு அங்கீகாரம்

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம், வலுவுறுத்தல் சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களுக்கு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு... Read more »
Ad Widget

சுற்றுலாத் தளமாகும் விக்டோரியா நீர்த்தேக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தை இலங்கையில் உள்ள பிரபல்யமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மிகப்பெரி நீர்த்தேக்கங்களில் ஒன்றாக கருதப்படும் விக்டோரியா நீர்த்தேக்கமானது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவால் கட்டப்பட்டது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான... Read more »

சுமார் 6 ஆயிரம் மசாஜ் நிலையங்கள் இலங்கை

ஸ்பா (SPA) எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் மசாஜ் நிலையங்களில் சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சுமார் 6,000 மசாஜ்... Read more »

தேசிய மக்கள் சக்தியால் நாட்டை கையாள முடியாது

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது “X“ கணக்கில் பதிவிட்டுள்ளார். ”தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைத்தால் அவர்கள் சர்வதேச இறையாண்மை பத்திர... Read more »

மூடப்படும் மஹவ – அனுராதபுரம் ரயில் பாதை

மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதையை பூரண புனரமைப்புக்காக நாளை முதல் மூடவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் விசேட... Read more »

நாடு திரும்பும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

சேவை காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன்(Micheal Appleton) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார... Read more »

வாகன இறக்குமதிக்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 1000CC இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டொலர் இருப்பை பேணுவதற்கு குறைந்தபட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை மட்டுமே... Read more »

போதைபொருள்களுடன் மீன்பிடி படகும் : அறுவர் கைது

பல நாள் மீன்பிடி படகு ஒன்று போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த பலநாள் படகு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய ஒருவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள்... Read more »

மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டதா?:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த வருடமாக வருடாந்த போனஸ் அல்லது வேறு கொடுப்பனவு எதுவும் வழங்கப்படுவதில்லை என மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தீர்மானித்திருந்தார்.... Read more »