இணைய விசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சேவையைப் பெறுவதற்கு அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால், ஏற்படவிருந்த பாரிய நிதி மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுஜன பெரமுன அந்த தீர்மானத்தை... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென ஜுலை 22ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செவ்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு அறிவித்திருந்தது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த் தேசியக் கட்சிகளான ஏழு தமிழ்க்கட்சிகளும்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்... Read more »
சிங்கராஜா வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வன பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.... Read more »
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் துணைக்கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவொன்று நடத்திய இந்த ஆய்வில், நிலவானது, ஆண்டுக்கு சுமார் 3.8 சென்ரிமீற்றர் வீதம் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகவும் இதனால் பகலின்... Read more »
மனிதர்களோ அல்லது ஏனைய உயிரினங்களோ பெண் இனம் குட்டியீன,ஆண் இனம் அதனை பாதுகாக்கும் என்ற கோட்பாடுதான் நிலவி வருகிறது. ஆனால், ஆண் இனம் வயிற்றில் குட்டிகளை சுமக்கும் உயிரினம் பற்றி தெரியுமா? Syngnathidae எனும் குடும்பத்தைச் சேர்ந்த மீன்களின் குழுவில், ஆண் மீன்கள் தான்... Read more »
தமிழர்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் தமிழருக்கான உரிமைகள் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். யாழில் நடைபெற்ற... Read more »
மவ்பிம ஜனதா கட்சித் தலைமையில் சர்வஜன அதிகாரம் என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரான வர்த்தகர் லிதித் ஜயவீர, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கிவரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சர்வஜன அதிகாரம் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற... Read more »

