வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் பலி

வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் பலி பொலிஸ் தரவுகளின்படி, மொறவௌ, கிளிநொச்சி, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அறலகன்வில ஆகிய பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் A9 வீதியில், பேருந்துடன் மோதிய பாரவண்டி ஒன்று, அருகிலிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்,... Read more »

ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில..!

ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில..! இனவாத கருத்தின் விளைவு. தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி... Read more »
Ad Widget

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து..!

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து..! இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான... Read more »

உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது – பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளன. ​”பாலினப் பங்களிப்பை வெளிக்கொணர்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற... Read more »

மேற்கு மாகாணத்தில் நாய்கள் சனத்தொகையை நிர்வகிக்க மனிதாபிமான திட்டம்

மேல் மாகாணத்தில் நாய்களின் சனத்தொகையை மனிதாபிமான முறையில் மற்றும் நிலையான வகையில் நிர்வகிப்பதற்கான புதிய திட்டத்தை மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் அறிவித்துள்ளார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஒன் வெல்ஃபேர்’ (One Welfare) மாதிரியின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. ​ இந்தத் திட்டத்தில் சத்திரசிகிச்சை... Read more »

பேர ஏரியைச் சுத்தப்படுத்த மின்சாரப் படகுகள் அறிமுகம்

பேர ஏரியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் மின்சாரப் படகுகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ​ மேல் மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சூரிய ஒளியில் இயங்கும் மின்சாரப் படகுகள் மூலம் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் கழிவுகளை அகற்ற முடியும். ​ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக... Read more »

பேருவளை உணவகத்தில் உணவு உட்கொண்ட பலருக்கு ஒவ்வாமை..!

பேருவளை சீனன்கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் உணவு கொண்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் காய்ச்சல், தலைவலி, வாந்திபேதி ஏற்பட்டதை தொடர்ந்து பலர் பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.... Read more »

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி விசேட உரை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ்... Read more »

கோமாரியில் கோர விபத்து. பலருக்கு பலத்த காயம். சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

வெலிமடை கெப்பட்டிபொலவையை சேர்ந்தவர்கள் அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி 6 கல்வெட்டுக்களை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்ததுடன் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் விபத்து சம்பவித்த பேரூந்தில் சுமார்... Read more »

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை..!

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை..! முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக... Read more »