தங்க விலை அதிகரிப்பு

கடந்த வாரத்தை விட இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,850 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,350 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு... Read more »

1.6% நேர் விகிதத்தில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.2,946.1 பில்லியனாக பதிவாகியுள்ளது. 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900.6 பில்லியன் வருமானம் பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 46 பில்லியன் வருமானம் மேலதிகமாக பெறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின்... Read more »
Ad Widget

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை நேற்றுடன் (13) ஒப்பிடுகையில் இன்று (14) சிறிதளவு அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று 24 காரட் தங்கம் ஒரு பவுன் 187,850 ரூபாவாகும். 22 காரட் தங்கம் ஒரு பவுன் 172,200 ரூபாவாகவும், 21 காரட் தங்கம் ஒரு... Read more »

வார இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா?

கடந்த நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று 8ஆம் திகதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட்... Read more »

தனிநபரின் வரிச் செலவு அதிகரிக்கும்

அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக, தனி நபர் 2024ஆம் ஆண்டில் மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இலட்சம் ரூபா... Read more »

VAT வரி தொடர்பில் மீள் பரிசீலனை

2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 138 பொருட்களில் 97 பொருட்களை மீள்... Read more »

குறைந்து செல்லும் தங்கத்தின் விலை

நேற்றுடன்(05) ஒப்பிடுகையில் இன்று க (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.   இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 1,100... Read more »

ADBயினால் இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால்(ADB) இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாவது கடன் தவணை கிடைக்கப்பெற்ற பின்னர், கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

தங்க விலையில் சரிவு

நேற்றுடன்(04) ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 177,350 ரூபாவாக பதிவாகியிருந்தது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 4,350 ரூபா குறைவடைந்து 173,000... Read more »

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.11 ரூபாயாகவும், கொள்வனவு விலை 324.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.40 ரூபாயாகவும், கொள்வனவு விலை 236.52 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.... Read more »