மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டுக்கு ரூ450 கோடி நிதி ஒதுக்கீடு!

டெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டித்... Read more »

வெள்ளத்தில் சிக்சிய பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் விஷ்ணு விஷாலுடன் மீட்பு!

இந்தியா – சென்னை வெள்ளத்திலிருந்து பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் காரப்பாக்கம் வட்டாரத்தில் குடியிருக்கிறார். அமிர் கானின் தாயார் ஸீனத் ஹுசைன் சென்னையில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்கிறார். இதனால் அவரைக் கவனிப்பதற்கு அமிர் கான்,... Read more »
Ad Widget

கனமழையால் நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை மற்றும் புயல் அபாயத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு... Read more »

வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவும் சூர்யா கார்த்தி

சென்னையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவ நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் வழங்க உள்ளனர். மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், படூர் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. சென்னையில் 50 மேற்பட்ட... Read more »

நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலடி!

மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள் என நடிகர் விஷால் வீடியோ பதிவுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை... Read more »

தாயின் சடலத்துடன் பாலுறவு – மகன் கைது

தாயின் சடலத்துடன் உடலுறவு கொண்ட ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். 22 வயதுடைய நபர் ஒருவரை இந்தூர் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரின் 70 வயதுடைய தாயார் நுரையீரல் கோளாறு காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்... Read more »

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் திகதி சுரங்கப்பாதையின்... Read more »

திமுக வரலாற்றை புரட்டி போட்ட கிருஷ்ணசாமி…..எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் அவப்போது குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஆட்சியில் இருப்பது திமுக இதனாலயே குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. குறிப்பாக 2021ம் ஆண்டு ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக... Read more »

செந்தில்பாலாஜியின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்வியும் அவர் சொன்ன காரணங்களும் தான் தற்போது செந்தில் பாலாஜியை மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலினையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்... Read more »

சமூக நீதி காவலர் .. யார் இந்த வி.பி.சிங்..

உத்தரபிரதேசத்தின் தையா சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங்கின் இரண்டாவது மகனாக 1931, ஜூன் 25ஆம் தேதி பிறந்தவர்தான் வி. பி. சிங் என்கிற விஸ்வநாத் பிரதாப் சிங். அரசு குடும்பத்தில் பிறந்தவரானாலும் 20 வயதிலேயே சமூக நீதி பார்வை மேலோங்கிய வி.பி.சிங், 1950களில் தனது... Read more »