வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் மகனை விற்கும் பெற்றோர்!

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெற்ற மகனை விற்பனை செய்ய தயாரான பெற்றோரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்றப்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச்... Read more »

திருப்பதி மலையேறும் பக்தர்களே உஷார்..

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில், ஏராளமானோர் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். திருப்பதி அடிவார பகுதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள்... Read more »
Ad Widget

கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காய விலை.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்துகொண்டிருந்தது. தற்போது, அந்த பகுதிகளிலும் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காய... Read more »

இந்திய கடற்படையினர் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை..

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கத்தாரில்... Read more »

கலவர பூமியாக மாறிய ஆந்திரா! தடியடி திருவிழாவில் 3 பேர் பலி…

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய தடியடி திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில்... Read more »

அதிகாரிக்கு துறை ஒதுக்கீடு.. புதுச்சேரியில் அரசு வட்டாரத்தில் உச்சகட்ட மோதல்

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியான ஜவகர் (ஐஏஸ்), நிதி, தொழில்கள், வணிகம், கல்வி, துறைமுக துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தார். இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி அவர் மற்ற பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் நீடிப்பார்... Read more »

திமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை

திருவொற்றியூர் பகுதியின் திமுக பகுதி பிரதிநிதியின் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திருவொற்றியூர் பகுதியின் திமுக பகுதி... Read more »

மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கும் இந்தியா

கனேடியர்களுக்கான விசா சேவைகளை இந்தியா இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தொடர்பாக சமீபத்திய கனேடிய நடவடிக்கைகள் சிலவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த... Read more »

பள்ளி பாடப் புத்தகங்களில் பாரத் ?

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்... Read more »

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு கைதான வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர் ஒருவர் இன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவரை... Read more »