மீண்டும் பல நாடுகளை அச்சுறுத்தும் கொரொனோ!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள்... Read more »

தலீபான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ .நா!

பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. பெண் உதவிப் பணியாளர்களுக்கு தலீபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த... Read more »
Ad Widget

கொரொனோ தொடர்பில் அச்சுறுத்தும் தகவலை வெளியிட்டுள்ள சீனா

சீனாவில் கோவிட் வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இதனால், தினமும் கோவிட்டினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 10 லட்சம்... Read more »

கனேடிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய மக்கள் மிகவும் அதிர்ஸ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிட்டியமையினால் கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள் என தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி,... Read more »

ரஷியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து!

ரஷியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியாகினர். சட்டவிரோதமாக இயங்கியது ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று இயங்கி வந்தது. தனியாருக்கு சொந்தமான... Read more »

கிறிஸ்மஸ் தினமான நாளை பூமிக்கு ஏற்ப்பட இருக்கும் ஆபத்து!

கிறிஸ்மஸ் தினமான நாளை பூமியை நோக்கி மிக வேகமாக மூன்று பெரிய விண்கற்கள் நெருங்கி வரும் என்று விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2022 YL1 , 2022 YA14, 2022 TE14 என்று மூன்று விண்கற்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது, இதில் முதல் விண்கல் போயிங்... Read more »

ஜப்பானில் கடும் பனிபொழிவு காரணமாக எட்டுபேர் உயிரிழப்பு!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு வடக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, குளிர்கால பனிப்புயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு வானிலை அதிகாரிகள்... Read more »

விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா செல்லும் கனேடிய பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்கின்றார். ஜமெய்க்காவில் ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தனிப்பட்ட விஜயத்தின் போதும் பிரதமர் தொலைவிலிருந்து தனது பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை கழிப்பதற்காக... Read more »

தனது வருங்கால கணவரின் கடனை அடைத்து திருமணம் செய்த பெண்!

தனது வருங்கால கணவர் வாங்கிய ரூபாய் 21 லட்சம் கடனை அடைத்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரத்தைச் சேர்ந்த சொள என்ற பெண், தனது வருங்கால கணவராக... Read more »

கனேடிய மாகாணம் ஒன்றில் திடீரென சனத்தொகை வீதம் உயர்வு!

அல்பர்ட்டாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. கடந்த ஜுலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அல்பர்ட்டாவின் சனத்தொகையானது சுமார் 60000 மாக உயர்வடைந்துள்ளது. 1951ம் ஆண்டில் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த மதிப்பீடுகளை செய்து வருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம்... Read more »