ரஃபா நகரை தாக்க பிரதமர் அனுமதி

காசாவின் நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினருக்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கும் வகையில் இன்னுமொரு தரப்பினரை கட்டாருக்கு இஸ்ரேல் அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது. பேச்சுக்களில் பலஸ்தீனிய இராணுவ தரப்பான ஹமாஸினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பணயக்... Read more »

வாடிகனின் கட்டுப்பாடு; இது வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை

இதற்கு சட்டரீதியான காரணமும் உள்ளது. வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள், அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறக்கூடிய பிறப்பே இங்கு... Read more »
Ad Widget

சூடானின் மக்கள் பட்டினி

சூடானில் எதிர்வரும் மாதங்களில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடூர பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டீன் கிறிபித்ஸ்(Martin... Read more »

உலகின் முதல் நிர்வாணக் கப்பல் பற்றி தெரியுமா?

சமீபத்தில் ‘Nude Cruise’ என்று அழைக்கப்படும் நிர்வாண கப்பல் பயணம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பயணத்தின் சிறப்புகள் என்ன மற்றும் அதன் விதிமுறைகள் என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம். Clothing-Optional ‘Nude’ Cruise என்ற பயணத்திட்டத்தின் கீழ் இந்த பயணத்தில் பல பயணிகள் நிர்வாணத்தை... Read more »

அதானி குழுமம் மீது இலஞ்ச குற்றச்சாட்டு: அமெரிக்கா விரிவான விசாரணை

இந்திய முதலீட்டு நிறுவனமான அதானி குழுமம் எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடுகளின் போது இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்ம் வழங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்கா விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை அதானி குழுமத்தின் ஸ்தாபகர் கௌதம்... Read more »

சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் சிறுவர்கள் பாதிப்பு

நிகழ்வு நிலையில் (online) வருகின்ற வன்முறை அம்சங்களினால் பிரித்தானிய சிறுவர்கள் பாதிப்படைவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய தீங்குகளை ஊக்குவிக்கும் விடயங்கள் ஊடாகவும் சிறுவர்கள் பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலைகளில் சிறுவர்கள் இணையத்தளங்களை பயன்படுத்துவதினால்... Read more »

உக்ரெய்ன் மீது ஏவுகணை தாக்குதல்: 20 பேர் பலி

உக்ரெய்னின் கருங்கடல் நகரான ஒடிசா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக உக்ரெய்ன் தெரிவித்துள்ளது. தாக்குதல் காரணமாக 70 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது ரஷ்யாவின் அதிபயங்கர... Read more »

fast fashion ஆடைகளுக்கு அபராதம் பிரான்ஸ் நாடாளுமன்றம் அனுமதி

சீனாவின் செயின் (Shein) போன்ற நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படும் பாஸ்ட் பேஷன் (fast fashion) எனும் பொலிவான மலிவு ஆடை தயாரிப்புகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆடைக்கு 10 யூரோக்கள்... Read more »

விண்வெளியில் அணுவாயுத அலகு: ரஷ்யாவின் புதிய திட்டம்

“அணுசக்தி போருக்கு ரஷ்யா தயார்” என்ற தனது கருத்தின் மூலம் சமீபத்தில் அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தற்போது தனது அதிகாரிகளை விண்வெளியில் அணுசக்தி நிலையத்தை அமைக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS, விண்வெளியில்... Read more »

அலக்ஸி நவல்னி மரணத்தின் பின் எதிர்கட்சி வலுவிழப்பு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்த நிலையில், எதிர்க்கட்சியின் பலம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை புட்டினின் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பும் அழுத்தமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரியக்கிடைக்கின்றது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் ஆட்சிக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் செயற்படுபவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர் அல்லது... Read more »