ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற Animation studioவுக்கு தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த கியோ அனி என்ற Animation studio மீது கடந்த 2019 ஆம்... Read more »
அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் சேவையாற்றும் இளம் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றத்தில் இருந்து கலகெடிஹேன பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி, பெண் சட்டத்தரணிகள் உட்பட 5 பேர் பொது இடத்தில் வைத்து தாக்கிய சம்பவம் குறித்து இன்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவை... Read more »
தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினரான பே ஹியூன்-ஜின் (Bae Hyun-jin) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்திய சந்தேகநபர்... Read more »
உலகில் முதன்முறையாக நைட்ரஜன் ஹைபோக்ஸியா மூலம் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தண்டனை அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட உள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத வகையில் நிறைவேற்றப்படவுள்ள இந்த மரண தண்டனையை தவிர்க்க இறுதிவரை முயற்சிகளை மேற்கொண்ட 58 வயதான... Read more »
ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவால் போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட 65 உக்ரைன் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. விமானத்தில் மொத்தம் 74 பேர் இருந்ததாகவும் அது... Read more »
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூர் பிரஜை உட்பட 5 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கம்போடியா தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 1.51 டொன் எடைகொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக கம்போடிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் லாவோசிஸ்... Read more »
சீனாவின் மத்திய மாகாணமான ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று (24) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். ஜின்யூ நகரில் உள்ள கட்டிட வளாகத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும், மீட்பு... Read more »
அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றாண்டுகள் பழமையான கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை அகற்றப்பட்டது. அதேநேரம், மெல்போர்ன் நகர மையத்திற்கு அருகில் விக்டோரியா மகாராணியின் சிலை ஒன்றுக்கு சிவப்பு நிறம் (பெயிண்ட்) பூசப்பட்டது. வியாழன் (25) அதிகாலை 3.30 மணியளவில் Jacka Boulevard... Read more »
உலகளாவியல் ரீதியில் மிகவும் அருகிவரும் விலங்கு இனங்களில் காட்டு ராட்சத பாண்டாக்களும் ஒன்றாகும். தற்போது சீனாவிலேயே ராட்சத பாண்டாக்கள் அதிகளவாக வாழ்க்கின்றன. ஏனைய நாடுகளில் இதன் எண்ணிக்கை குறைவாகும். சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, சீனாவில் ராட்சத பாண்டாக்களின்... Read more »
சுவிஸில் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிறந்த சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்று இவ்வாறு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது. ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் லவுசானில் உள்ள 10,894 மாணவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என... Read more »

