ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்ட Ever alot , உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகும் இது எவர் ஏஸை விஞ்சியது இது எவர்கிரீனின் “ஏ” வகுப்பைச் சேர்ந்தது, முக்கியமாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே பயணிக்கிறது.
400 மீட்டர் நீளம், 61.5 மீட்டர் அகலம் – மூன்று கால்பந்து மைதானங்களின் அளவுடையது
எவர் அலோட் சூழலை மாசுபடுத்தும் வாயு வெளியேற்றாத வன்னம் வரம்புகளுக்கு இணங்க எரிவாயு சுத்திகரிப்பு அமைப்புடையதுடன் எரிபொருள் சேமிப்புடையது.
திறன் அடிப்படையில் உலகின் 20 பெரிய கொள்கலன் கப்பல்களில் 18 பனாமாவில் பதியப்பட்டுள்ளது . அவை
Ever Ace, Ever Aim, Ever Alot, Ever Alp and Ever Act, and five from MSC, MSC Gulsun, MSAC Samar, MSC Loni, MSC Mia and MSC Febe.