” நாவலரே நமக்கான அடையாளம் ” சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடாத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன... Read more »

நாரந்தனையில் நாலவர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவிலில் நாவலர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் 14.12.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. நாவலர்... Read more »
Ad Widget

வடக்கில் நான்கு மாவட்டங்களில் கணபதி ஹோமம் பயிற்சி நெறி

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கணபதி ஹோமம் பயிற்சி நெறி வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும்... Read more »

யாழில் மக்களிடம் மாட்டிய ராட்சத முதலை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று இன்று காலை சாவகச்சேரி குடியிருப்பு வாழ் மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை... Read more »

கலாபூஷணம் சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீடு

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையேற்று நடத்த பிரதம விருந்தினராக... Read more »

யாழில் விழாக்கோலம்! நாவலர் அவதரித்து 200 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு ஆரம்பம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக... Read more »

யாழில் உருளைக் கிழங்கு உள்ளீடுகள் வழங்கல்

வடமாகாண விவசாய நவீன மயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் மாகாண விவசாய திணைக்களம், யாழ். மாவட்ட நவீன விவசாய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் இணைந்து  சுமார் 190 விவசாயிகளுக்கு யாழ்.மாவட்டத்தில் நவீன முறையில் உருளைக் கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்களான (உருளைக்கிழங்கு, நீர்ப்பாசனத்... Read more »

வேடதாரி அரங்கிற்கான இதழ் -07 வெளியீடு

புத்தாக்க அரங்கத்தின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்ட வேடதாரி (அரங்கிற்கான இதழ் -07) வெளிவந்துள்ளது. மூத்த நாடகவியலாளர் கலாபூஷணம் வ.ஏழுமலைப்பிள்ளை அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ் சஞ்சிகையின் உள்ளே பேராசிரியர் அ.இராமசாமி ,பேராசிரியர் சி.மௌனகுரு , கலாநிதி சி.ஜெயசங்கர் ,... Read more »

நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் நடத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 02.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. இதில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத்... Read more »

வனமே என் இனமே காணொலிப் பாடல் நல்லூரில் இன்று வெளியீடு

வனமே என் இனமே காணொலிப் பாடல் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இந்தக் காணொலிப் பாடலை தயாரித்துள்ளார். Read more »