அடிகாயங்களுடன் கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட இளைஞன் – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (03.11.2024) இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »
“13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மை தரும்” மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள்... Read more »
அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ. பி. டி. பியின் கொள்கை எனத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கிப் பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம்... Read more »
இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரை சிறீலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அரச ஒட்டுக்குழுக்கள் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு, அவர்கள் பயந்து... Read more »
“என் கனவு யாழ்: இருப்பியல்” அங்கஜனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்: இருப்பியல்” இன்று மக்களால் வெளியிடப்படவுள்ளது. இன்று (04/11/2024) மாலை 5... Read more »
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதில் ஆசனப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து தமிழ் அரசுக் கட்சி ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. சுமந்திரனுக்கு அமைச்சு பதவி அவசரமாக – அவசியமாக தேவைப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு இல்லையேல் நிதி அமைச்சில் அவர் கண் வைத்திருக்கிறார் – என்று தமிழ்த் தேசியக்... Read more »
உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்; நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்து விட்டோம். இனங்களுக்கிடையே... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சி கொலை காரர்களையும் கொள்ளைக்காரர்களையும் விரட்டி அடித்து, வீடு சுத்தமாக்கப்பட்டுள்ளது; வீடு புனிதமடைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புப் படி படித்த – ஆளுமையுடைய – இளைஞர்களை இந்த முறை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துள்ளது. ஆகவே, மக்களின் எதிர்பார்ப்பை கட்சி நிறைவு... Read more »
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி... Read more »
சுயேச்சைக் குழு 2 இல் போட்டியிடும் ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபனின் ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில்,... Read more »