சகாதேவனுக்கு தலையிடி! யாழில் வெடித்தது போராட்டம்

பனை அபிவிருத்திச் சபை முன்பு மக்கள் போராட்டம்! “ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்”   Read more »

அரசியலையும் தலைமை கற்றுத்தந்தது – ஜனநாயகப் போராளிகள்

“ஆயுத வழியை மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை, அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்து விட்டே சென்றது”- வேந்தன் தெரிவிப்பு. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிவநாதன் வேந்தன் யாழ். வடமராட்சி... Read more »
Ad Widget

மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்

கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து, சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்... Read more »

“ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்”

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதனையடையச் செய்துள்ளது – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த... Read more »

“மகளுக்கு குழந்தை பிறந்ததுக்கு சுமந்திரன் தான் காரணம் என்று மட்டும் சொல்லவில்லை”

மகளுக்கு குழந்தை பிறக்கவில்லையா சம்மந்தன் – சுமந்திரன் தான் காரணம், “நல்ல காலம் மகளுக்கு குழந்தை பிறந்ததுக்கு சம்மந்தன் – சுமந்திரன் தான் காரணம்” என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள். தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல்... Read more »

அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை – சிவசேனை மாறன் தீவிர பிரசாரம்

01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக. 05.... Read more »

“பிரபஞ்ச நேசம்” இயற்கை நேய செயலணியின் செயலமர்வு யாழில்

காவேரி கலா மன்றத்தின் “பிரபஞ்ச நேசம்” இயற்கை நேய செயலணியின் நான்காவது செயலமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் காலநிலை மாற்றமும் உயிர்ப் பல்வகைமையும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. செயலமர்வின் வளவாளராக காவேரி கலா மன்றத்தின் நிர்வாக... Read more »

மாம்பழம் சின்னத்துக்கே தமிழரசுக் கட்சியின் காரைநகர் கிளை ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில்  சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போது 80 கிலோ கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட... Read more »

குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது- பிரதமர் அதிரடி

புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது – பிரதமர் ஹரிணி! புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில்... Read more »