வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி நான்காம் நாள் காலை (17.11.2023) உற்சவ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. கந்தசஷ்டி விரதத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியூடாக செந்தாமரைப்பீடத்தில் வீற்று காட்சியளித்தார். 14.11.2023 அன்று கந்தசஷ்டி முதலாவது நாள் உற்சவ மாக ஆரம்பிக்கப்பட்டு இம்முறை நான்கு... Read more »
ஐயப்பன் விரதத்தின் 60 நாள் மண்டலாபிஷேக பெரு விழாவில் முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ சிவராஜூதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரி யார்கள்... Read more »
எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்! 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை! கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, 16ஆண்டுகளாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று... Read more »
சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 32 ( கணம்புல்ல நாயனார்... Read more »
சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 08 மெய்ப்பொருள் நாயனார்... Read more »
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில்... Read more »
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில்... Read more »
வடக்கு மாகாண ரீதியிலான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான பூப்பந்தாட்டம்! இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது. வடக்கு... Read more »
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் இதுவரை 15 குடும்பங்கள் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் இதுவரை 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றையதினம் மாத்திரம் எட்டு குடும்பங்கள்... Read more »
உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் நாளை 15. 11. 2023 புதன்கிழமை காலை 08. 00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் நீரிழிவு பற்றிய அறிமுக உரையினை யாழ் நீரிழிவு கழகத்... Read more »