பெற்றோரைக் கூடக் கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் சமூகத்தில் வீட்டில் இருக்கும் நாய்களைத் தங்கள் பிள்ளைகளைப் போல நேசிக்கும் மனிதர்களும் இவ் உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தமது இறந்த நாய்க்கு இறுதி சடங்குகளை அண்மையில் ஒரு குடும்பத்தினர் செய்துள்ளனர்.. இச் சம்பவம் இலங்கை... Read more »
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் , ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக... Read more »
பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மாணவர்களிடையே போதைப் பாவனை தினமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனை வவுனியா தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தட்சாயினி வசீகரன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித் தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில்... Read more »
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் அதிபர் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்தப் பாடசாலையின் ஆசிரியரை கண்டித்த சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரணம் ஆசிரியர் தினமான கடந்த 6ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் நவரத்னவின் விரிவுரையை கவனமுடன் கேட்கவில்லை... Read more »
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலாவது கூட்டம் இந்த நிகழ்ச்சியின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின்... Read more »
நேற்றையதினம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 பேர் கைது காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல்... Read more »
மணத்தக்காளி கீரை கரு வலிமை பெறுவதோடு உடல் குளிர்ச்சியடையவும் உதவுகிறது. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாவதுடன் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரித்து களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். நன்மை மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன். கண்பார்வை... Read more »
பிரபல ரிவியின் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது.... Read more »
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த வாரம் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் உறுப்பு நாடுகளால் இராணுவ அதிகாரிகளுக்கு உடனடிப் பயணத் தடைகளை விதிப்பதை கொண்டதாகும். இதற்கான முதல் நகர்வை மேற்கொள்ளவுள்ள கனடா, குறைந்தது மூன்று இராணுவ அதிகாரிகளைப் பெயரிடுமெனவும், இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின்... Read more »
சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்தது. இந்த நிலையில்... Read more »

