வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொள்கை வட்டி வீதத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்ட பொருளாதாரத்தின் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் மற்றும் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, நேற்று நடைபெற்ற நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி... Read more »

ரணிலுக்கு எச்சரிக்கை விடுக்கும் சரத்பொன்சேகா

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்... Read more »
Ad Widget

அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்பட இருக்கும் கட்டணங்கள்!

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார். கட்டணங்கள் திருத்தப்படவில்லை கொழும்பு விமான தகவல் வலயத்தின்... Read more »

பிரான்சில் இரட்டைக் கொலை வழக்கில் கைதான இலங்கையர்

பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும்,மகளும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்... Read more »

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவி உயிரிழப்பு!

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக இன்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம – கம்பீரிகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜித் பைஸ் பாத்திமா என்ற 6... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். சமூக ஊடகங்களில் நேரடி காணொளியில் ரஞ்சன் ராமநாயக்க இதை கூறினார். கடந்த 3 மாதங்களாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் அமெரிக்காவில்... Read more »

வாகனத்தின் அடிப் பகுதியில் இரகசிய அறை சோதனையில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மன்னாரில் சிறிய லொறி ஒன்றின் கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள் டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரகசிய பெட்டியில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள்... Read more »

கடனை மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய சீனா!

இலங்கைக்கு சீனா வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது. இந்த விடயம் சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகர்

இந்திய சினிமாவின் முக்கிய திரைபடங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) இலங்கை வந்துள்ளார். இவர் தமிழில் சீயான் விக்ரம் நடித்த தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா, அர்ஜுன் இயக்கி நடித்த ஏழுமலை, விஜய் நடித்த... Read more »

இன்றைய ராசிபலன் 25.01.2023

மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன... Read more »