இலங்கை வந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகர்

இந்திய சினிமாவின் முக்கிய திரைபடங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) இலங்கை வந்துள்ளார்.

இவர் தமிழில் சீயான் விக்ரம் நடித்த தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா, அர்ஜுன் இயக்கி நடித்த ஏழுமலை, விஜய் நடித்த பகவதி, தமிழன் ஆகிய திரைபடங்களில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும்போது தனது முகநூல் கணக்கில் நேரலை செய்து தனது ரசிகர்களை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்

Recommended For You

About the Author: webeditor