யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம் (15) கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீடு செய்யப்படவுள்ளதாக ஏற்னகவே நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளரால் முன் கூட்டிய... Read more »
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச்... Read more »
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடிப்பவர் லிவிங்ஸ்டன். 35 ஆண்டுகளாக சினிமாவில் இவர் இருந்து வருகிறார். லிவிங்ஸ்டன் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டேன். கிறிஸ்துவனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. நான்... Read more »
அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.... Read more »
புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். இன்று... Read more »
கண்டி பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலை முகாம் அத்தியட்சகரின உத்தியோகபூர்வ இல்லத்தில் கைதி ஒருவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அத்தியட்சகர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று (14) கொழும்பு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் ஒழுக்காற்று... Read more »
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடியது. முதலாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்க... Read more »
‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அர்ஜுன் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இயக்குநர்... Read more »
சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் செய்தனர். சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் பலாலியில் அமைந்துள்ள... Read more »
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு... Read more »