பிரித்தானிய இறைச்சி லொறியில் ரகசிய மறைவிடம்

வட அயர்லாந்தில் இறைச்சியை ஏற்றி வந்த லொறியை காவல்துறையினர் சோதனை செய்த போது உள்ளே ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்படி , இறைச்சிகளுக்கு அடியில் பலகையால் அமைக்கப்பட்டிருந்த மறைவிடத்துக்குள் 118 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 100 போதைப்பொருள்... Read more »

சுவிஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள்: அதிகாரிகள் அடித்ததால் பலத்த காயம்

கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீது சுவிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தலின் போது அதிகாரிகள் அடித்ததால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தின் நடவடிக்கைகள் “முற்றிலும்... Read more »
Ad Widget

திருட்டு பணத்திலேயே “மொட்டு“ மாநாட்டை நடத்தியது: ஜே.வி.பி

நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் கொள்ளையடித்து பதுக்கிவைத்துள்ள பணம் எவ்வாறு வெளிவந்துள்ளது என்பதை பொதுஜன பெரமுன மாநாட்டில் காணக்கூடியதாக இருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ”பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு மக்கள் எப்படி வந்தார்கள் என்று பார்த்தோம். வந்தவர்கள்... Read more »

வங்குரோத்து நிலமையை மாற்ற புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துகிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரடியல் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்... Read more »

நடிகர் KPY பாலா கை விரல்கள் முறிவு

நகைச்சுவை நடிகர்பாலா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய அவர் அண்மையில் சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை, 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். இதோடு... Read more »

இந்தியா, பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா-... Read more »

யோகி பாபுவிற்காக களமிறங்கிய 5 நாயகர்கள்

பிரபல நடிகர் யோகி பாபு நடிப்பில், முற்றிலும் கடலில் உருவாக்கப்படவுள்ள “போட்” என்ற படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. பிரபல நடிகர் யோகி பாபுவை வைத்து நெய்தல் நிலத்தின் கதையை கூறும் விதமாக “போட்” (Boat) என்கின்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. ஏற்கனவே... Read more »

24 வயது இளம் விஞ்ஞானி தற்கொலை

இந்தியாவில் 24 வயதே ஆன இளம் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் 24 வயதான பரத். இவர் ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது சொந்த... Read more »

டெங்கு முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை... Read more »

பல்கலை மாணவர்களுக்கு கட்டாய சமூக சேவை

அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற மாணவர்களை கட்டாயமாக நான்கு மாதங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,... Read more »