அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி! நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அளவிடல் மற்றும் அங்கீகரித்து தொடர்ச்சியாக மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் இம்முறையும் ‘உற்பத்தி திறன் மூலம் ஒரு வளமான நாடு’ எனும் தொனிப் பொருளில் தேசிய உற்பத்தித்திறன்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..!

கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..! கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நான்கு நாட்களைக் கொண்ட முழுநேர கணினி பயிற்சி நடைபெற்றுவருகின்றது. குறித்த பயிற்சிநெறி உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி மற்றும் ஆளணி பிரிவினரின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக திறன் விருத்தி... Read more »
Ad Widget

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடர்ந்து எரியும் அணையா விளக்கு..!

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடர்ந்து எரியும் அணையா விளக்கு..! செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »

வலி. வடக்கில் தொடரும் போராட்டம்..! இன்று காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

வலி. வடக்கில் தொடரும் போராட்டம்..! இன்று காணி உறுதிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.... Read more »

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி..!

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி..! யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த... Read more »

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்..! யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (24.06.2025) காலை 10.40 மணிக்கு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது... Read more »

ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!

அமெரிக்க தளத்தின் மீதான ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!!   கத்தாரில் குறிப்பிடத்தக்க அமெரிக்க இராணுவ இருப்பிடத்தைக் கொண்டுள்ள அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீதான ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்... Read more »

கட்டார் ஏன் முதல் இலக்காகிறது?

கட்டார் ஏன் முதல் இலக்காகிறது? மொத்த மத்திய கிழக்கிலும் உள்ள ஆகப்பெரிய அமெரிக்க விமானத்தளம் கட்டாரில் உள்ள உதைத் தளமே .இது 60 ஏக்கரில் அமைந்துள்ளது . 10000 அமெரிக்கப்படை இங்கு நிலைகொண்டுள்ளது 1996 இல் இது கட்டப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க போர்... Read more »

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.... Read more »

மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..!

மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த... Read more »