ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவம்

ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் திருவேட்டை உற்சவத்தை முன்னிட்டு வாவெட்டிமலைபெருமான் தரிசனம்..!   07.07.2025 Read more »

வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..!

வேலை உலகை வெல்வதே இளையோரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்..! தொழினுட்ப மேம்பாடும், தொழிற்போட்டியும் நிறைந்த உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு, துறைசார் நிபுணத்துவம் மிக்கவர்களாக தம்மை தகவமைத்துக் கொள்வதன் மூலமே, இளையோர் தம் எதிர்காலத்தை நிருணயித்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்... Read more »
Ad Widget

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவு ரூ.54,285, பொழுதுபோக்கு கொடுப்பனவு ரூ.1,000, தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, அமர்வு... Read more »

கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொதுமைதானம்..!

கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொதுமைதானம்..! வடமராட்சி கிழக்கு பொதுமைதானம் கட்டாக்காலி மாடுகளின் வாழ்விடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றுக் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொதுமைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது... Read more »

உயிருக்கு போராடிய நபர்..! ஆம்புலன்ஸ் விட மறுத்து மருதங்கேணி வைத்தியசாலை அலட்சியம்

உயிருக்கு போராடிய நபர்..! ஆம்புலன்ஸ் விட மறுத்து மருதங்கேணி வைத்தியசாலை அலட்சியம் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச்சந்தையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார் சம்பவம் தொடர்பில்... Read more »

செம்மணி புதைக்குழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு..! 

செம்மணி புதைக்குழி யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு..! இனி நீதியே தீர்வாக வேண்டும்!*- சட்டக் கல்லூரியிலிருந்து ஒலித்த குரல். செம்மணி புதைக்குழி – இது ஒரு பெயர் மட்டுமல்ல. இது யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் மறைக்கப்பட்ட கதைகள், அழிக்கப்பட்ட உயிர்கள்,... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 12ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 07.07.2025 12ம் நாள் காலைத்திருவிழா Read more »

55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..!

55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..! கிளிநொச்சி மாவட்டத்தின் 55ம் படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் அவர்கள், இன்றைய தினம்(07.07.2025) கிளிநொச்சி மாவட்ட பதில்... Read more »

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..!

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது..! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு... Read more »

மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

யாழ் அரியாலை சித்திப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் புதிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! செய்மதி மூலமாக பெற்ப்பட்ட புகைப்பட ஆதரங்கிள் அடிப்படையில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களால் அனையாளப்படுத்தப்பட்ட பகுதி அகழ்வின் போது மனித எலும்புகூட்டுத் தொகுதி சில அடையாள்ளம் காணப்பட்டுள்ளது.  ... Read more »