கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிட்னி மரதனில் இஸ்ரேலிய படையினர் பங்கேற்பு சிட்னி மரதன் போட்டியில் காஸா போருடன் தொடர்புடைய இஸ்ரேிய ராணுவ வீரர்கள் கலந்துகொண்டதை எதிர்த்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினர் சிட்னியில் போராட்டம் நடத்தியுள்ளனர். காஸாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு... Read more »
துருக்கியில் இஸ்தான்புல் நகரில் தொடங்கும் முதல் மாநாடு: முப்படை தளபதிகள் பங்கேற்பு! மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் முதல் மாநாடு இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை இந்த மாநாடு ஏற்பாடு... Read more »
பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க – இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு ஈரானின் தற்போதைய நிலை மற்றும் அதன் பொதுமக்களின் வாழ்க்கை முறைக் குறித்த முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் போருக்குப்... Read more »
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் நியாமி நகரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் அரசுத் தளங்களுக்கு அருகில் பல மணி நேரங்களாகத் தொடர்ச்சியான துப்பாக்கிச்... Read more »
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து! அர்ஜென்டினா அணியின் உலகக் கிண்ண வெற்றி அணியில் பங்கேற்ற கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினேஸ் ஆஸ்டன் வில்லா அணியிலிருந்து விலகி செல்சியா அணியில் இணைந்துள்ளார். 33 வயதான மார்டினேஸ் செல்சியா அணியுடன்... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர். இதன்படி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 52.8 சதவீத மக்கள்... Read more »
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி! அமெரிக்க மேஜர் லீக் சாக்கர் கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணிக்காக விளையாடும் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது தொழில் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரே போட்டியில்... Read more »
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி, 2க்கு 0என்ற... Read more »
மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பின்தங்கிய பிரான்ஸ்! புதிய குடியேற்றத் தரவரிசையில் அதிர்ச்சித் தகவல் வாழ்க்கைத்தரம், குடும்பத்துடன் வாழ்வது மற்றும் ஓய்வூதிய காலம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புதிய உலகளாவிய குடியேற்றத் தரவரிசையில், பிரான்ஸ் நாடு தனது மேற்கு ஐரோப்பிய அயல்நாடுகளை விட... Read more »
கோமரங்கடவலையில் 5 குளங்களை புனரமைக்க 104 மில்லியன் ரூபாய் முதலீடு கோமரங்கடவலை பிரதேசத்தில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 104 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 5 கிராமிய குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் குளங்கள்... Read more »

