சர்வதேச சிறுவர் மற்றும் முதியோா் தினம்..!

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோா் தினம்..! 2025 ஆண்டிற்கானசிறுவர் தினமானது “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் 04.10.2025 ஆம் திகதி சனிக்கிழமை மு. ப 10.00... Read more »

தமிழர் பகுதியில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு..!

தமிழர் பகுதியில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு..! கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் கடந்த 2 ம் திகதி T56ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கடந்த இரண்டாம் திகதி மனிதாபிமான கன்னி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ... Read more »
Ad Widget

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..! கோடா, கசிப்புடன் இளைஞன் கைது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு... Read more »

கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..!

கைதடி ஊரியான் வீதி புனரமைப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது..! கைதடி ஊரியான் வீதியானது வீதி புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் 06.10.2025 தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வடமாகாணசபைக்கு அருகாமையில் செல்லும்... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர்... Read more »

துருக்கிய வெளியுறவு அமைச்சகம்:

துருக்கிய வெளியுறவு அமைச்சகம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த திட்டத்துக்கு ஹமாஸ் நேற்று று (ஒக்டோபர் 3) வழங்கிய பதில், காசாவில் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பிராந்தியத்திற்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்கவும், நீடித்த அமைதியை நிலைநிறுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும் என நாங்கள்... Read more »

ட்ரம்பின் அதிரடி உத்தரவு சர்வதேச போரில் திடீர் திருப்பம்..!

ட்ரம்பின் அதிரடி உத்தரவு சர்வதேச போரில் திடீர் திருப்பம்..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்துமாறு... Read more »

கல்வித் துறை சீர்திருத்தங்கள்: பிரதமரின் உறுதியும் 173 அதிபர்களுக்கு விருதுகளும்

கல்வித் துறை சீர்திருத்தங்கள்: பிரதமரின் உறுதியும் 173 அதிபர்களுக்கு விருதுகளும் ​கொழும்பில் நடைபெற்ற ‘குரு பிரதிபா பிரபா 2025’ விருது வழங்கும் விழாவில், கல்வித் துறைக்கு அசாத்திய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 173 அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர். ​இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,... Read more »

அரசாங்கத்தின் செயலால் ஆபத்தில் வீழ்ந்த உள்ளூர் மசாலா சந்தை..!

அரசாங்கத்தின் செயலால் ஆபத்தில் வீழ்ந்த உள்ளூர் மசாலா சந்தை..! மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மசாலாப்... Read more »

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கடுப்பாகிய தவிசாளர்..!

இறைச்சி விற்பனை நிலைய சோதனையின் போது கடுப்பாகிய தவிசாளர்..! கிண்ணியா நகர சபை எல்லைக்குள் அமைய பெற்றிருக்கும் இறைச்சி கடைகள் சம்பந்தமான பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து நேற்று(03) தவிசாளர் தலைமையிலான குழுவினர் களத்துக்கு நேரடியாக விஜயம் செய்தனர். அதன் பிரகாரம் அந்தக் கடைகளை... Read more »