மஹிந்தவுக்கு ரணில் வைத்த இரவு விருந்து : மறுநாள் ரணிலை புகழ்ந்த மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில் வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இரகசிய சந்திப்பொன்று... Read more »

ரூ. 30,000 கோடி எங்கே? அமைச்சர் உதயநிதியிடம் அண்ணாமலை சரமாரி கேள்வி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல்... Read more »
Ad Widget

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் நேற்றைய தினம் வரை 2 ஆயிரத்து 938.73 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் போது கைப்பற்றிய வாகங்களின் பெறுமதி ஆயிரத்துமு 427 லட்சம்... Read more »

யாழில் 20 இளைஞர்களுக்கு புனர்வாழ்வு

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுப்பட்டு வரும் விசேட... Read more »

எதிர்க்கட்சித் தலைமையில் பரந்த கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட உள்ள பரந்தப்பட்ட கூட்டணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில்... Read more »

தங்கம் கடத்திய இந்திய பெண் அபராதத்தை உடனடியாக செலுத்தியுள்ளார்

12 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த இந்திய பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு விதிக்கப்பட்ட 11 கோடியே 80 லட்சம் ரூபா அபராதத்தையும் உடனடியாக செலுத்தியதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிரேஷ்ட சுங்க பிரதிப்பணிப்பாளர் சீவலி... Read more »

இலங்கையில் இருந்து மியன்மாருக்கு மனித கடத்தல்: மூன்று பேர் கைது

மியன்மாருக்கு இலங்கையர்களை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வத்தளை மற்றும் திருகோணமலை பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையர்களின் மனித கடத்தலுக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபராக சீன பிரஜை ஒருவரே இருந்துள்ளதாகவும் இவர்... Read more »

கடலுக்கு அடியிலான இணைப்பு மூலம் இலங்கைக்கு மின்சாரம்

இலங்கை – இந்தியா இடையே மின் இணைப்பை மேற்கொள்ள நீருக்கு அடியில் மின் இணைப்பு கேபிளை இணைப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக குறித்த திட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்... Read more »

இலங்கையின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது

ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களை விமர்சிக்காது என்பதுடன் அதில் தலையிடாது எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார். இறையாண்மை உள்ள நாடாக இலங்கை தனது சுயாதீனமான வெளிநாட்டுக்கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள... Read more »