இலங்கை நோக்கி பயணித்த போது அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய “டாலி” கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் 764 டன் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 984 அடி நீளம் கொண்ட கப்பலில் நச்சுப் பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்களில்... Read more »
இந்திய மற்றும் சீனாவிற்கு இடையில் பனிப்போர் வலுத்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுடனான உறவை சமாந்தரமான முறையில் கையாள இலங்கை முற்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் டில்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இலங்கையின் உயர் மட்ட குழு தனித் தனியாகச் சென்று பேச்சுவார்த்தை... Read more »
நடிகர் அருண் விஜய் மகனுடன் முச்சக்கர வண்டியில் மீன் சந்தைக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”மிஷன்” வெற்றி நடை போட்டு வருகின்றது. அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி தீயாக நடித்து வருகின்றார். என்னதான் அவர் வேலையில் தீவிரமாக இருந்தாலும் குடும்பத்தினருடன்... Read more »
சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் புதிய... Read more »
பிரித்தானிய மன்னர் சார்லஸிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர். வின்சர் கோட்டையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மன்னர் மற்றும் அவரது பாரியார் மகாராணி கமிலா (Camilla) ஆகியோர் மக்களை சந்தித்துக்கொண்டனர். புற்றுநோய் கண்டிறியப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்றுவந்த... Read more »
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாளுக்கு நாள் பல்வேறு உத்திகளை கையாண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது. வடக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான ஆதரவுத்தளம் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தரப்பினர்... Read more »
ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆக... Read more »
சட்டவிரோதமான முறையில் ரஷ்ய அல்லது உக்ரைன் இராணுவத்தில் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இலங்கையிலுள்ள இராணுவத்தினர் சிலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனுடன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.... Read more »
அம்பாறை “கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்... Read more »
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தின போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி... Read more »

