மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று, இன்றைய தினம் (12.12), வியாழக்கிழமை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான, நிறுவனத்தின் (MSEDO) அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வினை,மன்னார் மாவட்டச் செயலாளர்... Read more »
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்கையில், காணாமல் போனோரது் புகைப்படங்கள்,பதாதைகள், மற்றும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும்... Read more »
எதிர் வரும் (12.12) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் மன்னார்... Read more »
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம்... Read more »
வடக்கு கிழக்கில், மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற வழி செய்த ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம்... Read more »
மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே பூர்த்தி செய்துள்ளதென கூட்டுறவுப் பிரதியமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28.11) வியாழன், மன்னார் மாவட்டச்... Read more »
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) வியாழன் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி... Read more »
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அருண ஜெயசேகர இன்றைய தினம் (27.11)நேரில் சென்று பார்வையிட்டார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் அணைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர், மன்னாரில் உள்ள நலன்புரி... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் பதிப்புக்குள்ளான நிலையில்,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11)காலை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதன்... Read more »
நான்கு நாட்களாகப் பெய்து வரும் தொடர் கன மழையினால் மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (26.11) செவ்வாய்க்கிழமை, மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார், இது... Read more »