பிரான்ஸில் உள்ள குடும்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும் என அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எரிவாயு கட்டணம் 5.5 முதல் 10.4 வீதம் அதிகரிக்கும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய,... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சனிக்கிழமை காலை கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாரிஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 7.35 மணியளவில் (0635 GMT) கத்தி... Read more »
பிரான்ஸில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு தடைசெய்யப்பட்ட சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன்படி, சில சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (mineral water) போத்தல் பிராண்டுகளில் குழாய் நீருக்கு பயன்படுத்தப்படும் சுத்திகரிப்பு முறைமையை மாத்திரம் பின்பற்றுவதாக அரசாங்க விசாரணையை மேற்கோள் காட்டி... Read more »
பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கருக்கலைப்பை மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தும் சட்ட முன்வரைவு, பிரான்ஸ் தேசிய அவையில் (பாராளுமன்றம்) நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இதை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல்... Read more »
புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளுக்கு எதிரான பிரான்ஸ விவசாயிகளின் வீதி மறியல் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தென்மேற்கு பிரான்ஸில் துலூஸ் விமான நிலையத்திற்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் வைக்கோல் முட்டைகளை எரித்து விவசாயிகள் போராட்டத்தில்... Read more »
பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது மிக கடுமையான சட்டங்கள் கொண்ட குடிவரவு சட்ட சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. ’இறுக்கமான சட்டம்’ என தெரிவிக்கப்படும் இந்த புதிய திருத்தத்தம் குறித்த பல அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.... Read more »
பிரான்ஸின் தலைநகர் காலவரையறை இன்றி முற்றுகையிடப்படவுள்ளதாக நாட்டின் இரண்டு பிரதான விவசாய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, தலைநகருக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்படும் என குறித்த விவசாய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தலைநகருக்கு தெற்கே உள்ள மிகப்பெரிய மொத்த உணவு... Read more »
பிரான்ஸ் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது கார் மோதியதில் 30 வயது மதிக்கப்பத்தக்க பெண்ணொருவரும் அவரது 12 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த பெண் விவசாயியின் கணவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுளளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச... Read more »
பிரான்ஸில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாரியளவிலான ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடாத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. அத்துடன், இந்த தாக்குதல்கள்... Read more »