மூதூர் பதில் நீதிவான் எம்.எம்.நஸ்லீம் அதிரடி உத்தரவு.

சுகாதாரமற்ற முறையில் வாகனமொன்றில் ஏறாவூர் நோக்கி கொண்டு செல்லப்பட்ட மாட்டிறைச்சிகள் பதில் நீதிவானின் உத்தரவுக்கமைவாக நேற்றிரவு அழிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் அதனை கைப்பற்றி மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். சுகாதார பரிசோதனையின் பின்னர் குறித்த இறைச்சிகள் சுகாதரமற்ற முறையில்... Read more »

பொறுப்பேற்றே 22 நாளில் பறிபோன போலி பட்டமும், பதவியும்!

போலியான டாக்டர் பட்டம் சூட்டி முழு நாட்டையும், அரசையும் ஏமாற்றிய அவமானத்தின் பேரில் சபாநாயகர் அசோக ரன்வல இன்று ராஜினாமா செய்துள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம்... Read more »
Ad Widget

நடிகர் அல்லு அர்ஜுன் கைது

நடிகர் அல்லு அர்ஜுன் கைது Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய உத்தரவு பூஜித, நிலந்தவின் கோரிக்கையும் நிராகரிப்பு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச... Read more »

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமலேயே திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருளை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 70 எரிபொருள்... Read more »

ராசிபலன் 13.12.2024

மேஷம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள்... Read more »

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு ! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்... Read more »

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைது!

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைது! 51வது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன்... Read more »

சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை

சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை அம்பேவெல பண்ணை நாளொன்றுக்கு 62,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இது நாளொன்றுக்கு 3,000 லிட்டரில் இருந்து 60,000 லிட்டராக பாரிய அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 2001ல் பொதுப்பணித்துறை கையகப்படுத்தியபோது, தினசரி உற்பத்தி 3000... Read more »

2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்!

2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்! உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “ஃபிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது. 2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண... Read more »