BEWARE! இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிதி மோசடி நிறுவனங்கள் 01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 02. Best Life International (Pvt) Ltd 03. Mark-Wo International (Pvt) Ltd 04. V M L... Read more »
நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் சேவை அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பல வாடிக்கையாளர்களிடமிருந்து கினிகத்தேன பொலிஸாருக்கு... Read more »
வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள்... Read more »
யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார். இந்நிலையில் குறித்த... Read more »
WWE சூப்பர் ஸ்டார் Rey Mysterio காலமானார் பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) தனது 66 ஆவது வயதில் காலமானார். WWE போட்டிகளில் மாமா என ரசிகர்களினால் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் (Miguel Angel... Read more »
சுகயீனமுற்றுள்ள ஜனாதிபதி அநுரவின் தாயார், அநுராதபுரம் அரச ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். தாயாரை பார்க்க வைத்தியசாலை வந்தடைதார் அநுர! முன்னுள்ள ஜனாதிபதிகளும் அவர்களின் உறவினர்களுக்கும் தனியார் வைத்தியசாலை செலவீனங்கள் நினைவுக்கு வருமல்லவா இப்போது? Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். சாந்தமாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை என்னதான் சீண்டிப் பார்த்தாலும் நிதானத்திலிருந்து தவற மாட்டீர்கள். இதனாலேயே வரக்கூடிய பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் வந்த பிரச்சனைகள் கூட வந்த பாதையிலேயே திரும்பும். நல்ல முன்னேற்றம்... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த வேலைகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும் தொழிலிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சந்தோஷம் பிறக்கும். வருமானம் பெருகும் நாளாக அமையும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம்... Read more »
இறந்தவர் பெயரில் காணியை பதிந்து பசளை உர மானிய மோசடிகள் : விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளருக்கு எதிராக வழக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் ஒருவரின் பின்னணியில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. விவசாயி ஒருவரின் காணியை இறந்தவரின் பெயரில்... Read more »
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், கனடா தொடர்பாக தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ” கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது எனவும் 51 வது மாநிலமாக கனடாவை மாற்றுவது சிறந்த யோசனை எனவும்... Read more »

