மனுஷவைத் தேடி சிறிகொத்தவுக்குள் நுழைந்த சிஐடி  

மனுஷவைத் தேடி சிறிகொத்தவுக்குள் நுழைந்த சிஐடி முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (10) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டில்... Read more »

வட மாகாண வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலை

வட மாகாண வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.... Read more »
Ad Widget

COPE குழுவை புறக்கணிக்க எதிர்கட்சி தீர்மானம்

COPE குழுவை புறக்கணிக்க எதிர்கட்சி தீர்மானம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கையை... Read more »

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய்

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு... Read more »

இரண்டு சிறுவர்களுக்கு HMPV வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு சிறுவர்களுக்கு HMPV வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி.... Read more »

ஞானசார வைத்தியசாலையில் அனுமதி!

ஞானசார வைத்தியசாலையில் அனுமதி! சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும்... Read more »

பேருந்து விபத்து – 12 பேர் காயம் !

பேருந்து விபத்து – 12 பேர் காயம் ! கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம் !

சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம் ! உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் மற்றும் கலால் வகை விலைகள் அதிகரிப்பு. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால்... Read more »

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நடிகை கமலா காலமானார்!

‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நடிகை கமலா காலமானார் நடிகை கமலா காமேஷ் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை... Read more »