மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..! மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த... Read more »
இணுவில் கந்தசுவாமி ஆலய சப்பறத்திருவிழா..! 23.06.2025 Read more »
இணுவில் கந்தசுவாமி ஆலய கைலாசவாகனத்திருவிழா..! 22.06.2025 Read more »
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்குத் தடையற்ற அனுமதி வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ... Read more »
சிறைக்கைதிகளின் பாவனைக்காக புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன..! யாழ்ப்பாணம் சிறைக் கைதிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகம் ஊடாக ஒரு தொகை புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. எலிபன்ற் எயிட் ஹெல்பிங் கியூமன் அமைப்பின் நிதிப் பங்களிப்பின் மூலம் மேற்படி... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின்... Read more »
யாழில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த சந்தேகநபர் கைது! நேற்றையதினம் (22) யாழ்ப்பாணம் – கற்குளம் பகுதியில் ஒரு கிலோ கஞ்சா கலந்த மாவாவுடன் சந்தேகநபர் (வயது 26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா... Read more »
முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை..! முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றற் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »
மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில்,... Read more »
அமெரிக்க ஜனாதிபதி ஒரு சூதாட்டக்காரர் என ஈரான் தெரிவித்துள்ளது ஈரானின் அணு உள்நாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தங்கள் ஆயுதப்படைகள் தாக்கக்கூடிய இலக்குகளின் வரம்பு இனிமேல் விரிவடையும் என ஈரான் அறிவித்துள்ளது. இத்தாக்குதல், அமெரிக்காவையும் நேரடி எதிரியாக மாற்றியுள்ளதாகவும், அதற்கான... Read more »

