சிறைக்கைதிகளின் பாவனைக்காக புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன..!
யாழ்ப்பாணம் சிறைக் கைதிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகம் ஊடாக ஒரு தொகை புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எலிபன்ற் எயிட் ஹெல்பிங் கியூமன் அமைப்பின் நிதிப் பங்களிப்பின் மூலம் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


