தென்மராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

தென்மராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..! இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்( 01.09.2025) திங்கட்கிழமை காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.   தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ் தேசிய... Read more »

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி..!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி..! 7ம் நாள் காலை 01.09.2025 Read more »
Ad Widget

மதகுருமாரை புறக்கணித்த அனுர தரப்பு..!

மதகுருமாரை புறக்கணித்த அனுர தரப்பு..! மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை.   இது... Read more »

யாழ் பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!

யாழ் பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்... Read more »

தென்மராட்சி பிரதேச செயலராக திரு. சத்தியசோதி கடமைகளை பொறுப்பேற்றார்

தென்மராட்சி பிரதேச செயலராக திரு. சத்தியசோதி கடமைகளை பொறுப்பேற்றார்..! தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக திரு.சத்தியசோதி அவர்கள் 01/09 திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் தென்மராட்சிப் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி உஷா சுபலிங்கம் இடமாற்றம்... Read more »

மண்டைதீவில் இடம்பெற்ற துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா..!

மண்டைதீவில் இடம்பெற்ற துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா..! யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை... Read more »

வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது..!

வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது..! ஜனாதிபதி அனுர மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின்... Read more »

“செயிரி வாரம்” செயற்படுத்துதல்.

கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” செயற்படுத்துதல். அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலாளர்களின்... Read more »

கச்சதீவிற்கு அதிரடியாக கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி..!

கச்சதீவிற்கு அதிரடியாக கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி..! யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01.09.2025) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும்... Read more »

தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா..!

தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா..! காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.   நேற்றய தினம் இடம்பெற்ற பெண்களிற்கான குத்துச்சண்டைப்... Read more »