ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர்கள் விடுவிப்பு!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர்கள் விடுவிப்பு! அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கான சாத்தியமான உடன்படிக்கை ஒன்று எட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச ரீதியில் முடக்கப்பட்டிருந்த ஈரானுக்குச்... Read more »

அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்: சீனா கடும் எதிர்ப்பு!

அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்: சீனா கடும் எதிர்ப்பு! சீன இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி, அலிபாபா (Alibaba), பைடு (Baidu), பி.வய்.டி (BYD) மற்றும் நியோ (NIO) உள்ளிட்ட முன்னனி சீன நிறுவனங்களை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் தனது கறுப்புப்... Read more »
Ad Widget

பாலிவுட் நட்சத்திரங்கள் கொழும்பில்….

பாலிவுட் நட்சத்திரங்கள் கொழும்பில்…. போர்ட் சிட்டியில் 300 மில்லியன் டொலர் திட்டம்: ஹோம் லேண்ட்ஸ் பிராண்ட் தூதராக மஹேல! கொழும்பு: ஹோம் லேண்ட்ஸ் (Home Lands) நிறுவனம் கொழும்பு போர்ட் சிட்டியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான “சென்ட்ரல் பார்க் பொலிவார்ட்” (Central... Read more »

அமெரிக்கா சென்றடைந்தது ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி!

அமெரிக்கா சென்றடைந்தது ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி! 2026 கால்பந்து உலகக் கிண்ணத் தொடர் கடந்த ஜூன் 11ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த முறை மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக் கிண்ணத் தொடரை நடாத்தி வருகின்றன.... Read more »

இன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது கத்தார்!

இன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது கத்தார்! FIFA உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ‘B’ பிரிவு ஆட்டத்தில், கத்தார் தேசிய கால்பந்து அணி இன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இலங்கை/இந்திய நேரப்படி ஜூன் 14 நள்ளிரவு 12:30... Read more »

தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு! அசாம், ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த துணை விமானிக்கு தீவிர... Read more »

ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும், பயன்படுத்தக் கூடாது

ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும், பயன்படுத்தக் கூடாது: ரசிகர் மன்றம் நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்துடன் அவர் இணையப்... Read more »

மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி

மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி – நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! தங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். தற்காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அன்றாட உணவைப் பெற்றுக் கொள்வது கூட இன்று... Read more »

 உலகக்கோப்பை சூழலில் மீண்டும் அரசியல் கருத்து தெரிவித்த எம்பாப்பே

உலகக்கோப்பை சூழலில் மீண்டும் அரசியல் கருத்து தெரிவித்த எம்பாப்பே; பிரான்சில் புதிய விவாதம் பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும் அணித் தலைவருமான Kylian Mbappé, தீவிர வலதுசாரி அரசியல் குறித்து மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தியதையடுத்து, விளையாட்டு மற்றும் அரசியல் தொடர்பான... Read more »

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்துகளை இயக்கிய 4 சாரதிகள், 2 நடத்துனர்கள் ஹொரணவில் கைது!

போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையில் பயணிகள் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறியும் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று ஹொரண பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரண,... Read more »