ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..!

ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இந்து சமுத்திரத்தில் இங்கி நீராட வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு கடல்... Read more »

மத்துகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுதலை..!

மத்துகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுதலை..! மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பிரதேச சபை தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, சந்தேகநபரான தவிசாளரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு... Read more »
Ad Widget

ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில்..!

ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில்..! பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி... Read more »

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்..!த.தங்கரூபன்

தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்..!த.தங்கரூபன் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார். தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக... Read more »

தையிட்டி காணி விவகாரம் 4 கட்டங்களில் தீர்வை எட்டவும் யோசனை..!

தையிட்டி காணி விவகாரம் 4 கட்டங்களில் தீர்வை எட்டவும் யோசனை..! தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்ள ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த காணிகளை விடுவிப்பதற்கான யோசனை அடங்கிய வரைபொன்று... Read more »

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு..!

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு..! சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளதாக எமது பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.... Read more »

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..!

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு..! கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட... Read more »

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது..!

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது..! உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.... Read more »

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தமையால் புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..!

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தமையால் புஹாரி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..! கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புஹாரியின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.   அவர் கொழும்பு மாநகர சபையின் வரவு... Read more »

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..?

கொழும்பு வரவு செலவு திட்டத்தை NPP எவ்வாறு வெற்றி பெற்றது..? கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்று (31) அதனை இரண்டாவது முறையாக சமர்ப்பித்து வெற்றி பெற்ற விதம் குறித்து மேயர்... Read more »