ரயில் மோதியதில் யாசகர் பரிதாப மரணம்!

புத்தளம் மாவட்டம் – முந்தல் பிரதேசத்தில் ரயில் மோதி யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-09-2022) இடம்பெற்றுள்ளது. புத்தளத்திலிருந்து இன்று மாலை கொழும்பு நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த யாசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (05-09-2022) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, நடைமுறைப்... Read more »
Ad Widget

பாணின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் மீண்டும் பாண் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் அறிவித்துள்ளது. இன்றையதினம் (05-09-2022) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் தொடர்ந்து கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், பாணின் விலையை 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்... Read more »

நடிகர் பிரசாந்த் மீது குற்றச்சாட்டை முன்வைத்த இலங்கை பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார். சென்னையிலுள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் குறித்த பெண்... Read more »

பிரான்சில் இருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் விபத்தில் பரிதாப மரணம்!

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஆ.அருள்குமார் என்பவராவர். பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த... Read more »

கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் படுகாயம் அடைந்த கடற்றொழிலாளர்

கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பூநகரி கடற்றொழிலாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தொியவருகையில்,... Read more »

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க... Read more »

காரணமின்றி அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!

சந்தையில் கோதுமை மா மாஃபியா ஒன்று இயங்கி வருவதாக இலங்கையின் அனைத்து சிறு கைத்தொழில் துறையினரும் கூறுகின்றனர். அதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார நேற்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் கட்சி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பனர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தேசிய மாநாடு நேற்று இடம்பெற்றுள்ளது. பிரதம அதிதியாக நாமல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!

எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது, அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, தமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர்... Read more »