பிரேமலால் தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு..!

பிரேமலால் தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு..! கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4 ஆம்... Read more »

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..!

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..! தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இன்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர்... Read more »
Ad Widget

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட ஊடக சந்திப்பு..!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட ஊடக சந்திப்பு..! இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடக சந்திப்பொன்று தற்போது சட்டத்தரணிகள் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இடம்பெற்ற இந்த... Read more »

‘அரகலய’ தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்..!

‘அரகலய’ தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்..! ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   நேற்று (13) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... Read more »

IMF முகாமைத்துவ பணிப்பாளர் திங்கட்கிழமை இலங்கை விஜயம்..!

IMF முகாமைத்துவ பணிப்பாளர் திங்கட்கிழமை இலங்கை விஜயம்..! சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16.02.2026) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரும் அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார்.... Read more »

பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு கொழும்பு வந்தடைந்த இந்திய அணி

பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு கொழும்பு வந்தடைந்த இந்திய அணி – அபிஷேக் சர்மா மீண்டும் இணைவு வரவிருக்கும் முக்கியமான போட்டியை முன்னிட்டு இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணி கொழும்பை வந்தடைந்துள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, **பாகிஸ்தான் கிரிக்கெட் அணி**க்கு எதிராக நடைபெறவுள்ள... Read more »

பிரான்ஸில் வயது மற்றும் அடையாளத்தை நிரூபிக்க ‘பிரான்ஸ் ஐடென்டிட்டி’ (France Identité)

பிரான்ஸில் வயது மற்றும் அடையாளத்தை நிரூபிக்க ‘பிரான்ஸ் ஐடென்டிட்டி’ (France Identité) என்ற புதிய டிஜிட்டல் நடைமுறை தற்போது முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது குறிப்பாக 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சி தேர்தல்கள் மற்றும் அன்றாட அரசு சேவைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Read more »

இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதிலும், தலைநகர் பரிசிலும் இந்த பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை பெப்ரவரி 14 மற்றும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி ஆகிய நாட்களில் மூன்று செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு... Read more »

“நுழைவுச் சீட்டு மோசடி… லூவ்ர் அருங்காட்சியகம் அதிர்ச்சி!”

“நுழைவுச் சீட்டு மோசடி… லூவ்ர் அருங்காட்சியகம் அதிர்ச்சி!” – 10 மில்லியன் யூரோக்கள் சுருட்டல்? பாரிஸ் நகரின் உலகப் புகழ்பெற்ற Musée du Louvre (லூவ்ர் அருங்காட்சியகம்) நுழைவுச்சீட்டு விற்பனையில் நடந்த மெகா மோசடி விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 9 பேரும் தற்போது நீதிமன்றக்... Read more »

ஐரோப்பா போருக்கு தயாராகிறதா?

ஐரோப்பா போருக்கு தயாராகிறதா? பிரான்ஸில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சி ஆரம்பம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பிரான்ஸ் தனது வரலாற்றில் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் ஒன்றான ‘ஓரியன் 26’ (Orion 26) ஐ ஆரம்பித்துள்ளது.   பல மாதங்கள் நீடிக்கவுள்ள இந்தப்... Read more »