பிரான்ஸில் வயது மற்றும் அடையாளத்தை நிரூபிக்க ‘பிரான்ஸ் ஐடென்டிட்டி’ (France Identité) என்ற புதிய டிஜிட்டல் நடைமுறை தற்போது முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறிப்பாக 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சி தேர்தல்கள் மற்றும் அன்றாட அரசு சேவைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

