அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ... Read more »

தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது லுனுகல – புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில் உள்ள கும்புகன் ஓயா... Read more »
Ad Widget

மின்னல் தாக்கம் குறித்து அவதானம்

மின்னல் தாக்கம் குறித்து அவதானம் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்றிரவு... Read more »

கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – விசாரணை ஆரம்பம்

கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – விசாரணை ஆரம்பம் ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது... Read more »

விரைவில் நானுஓயாவிலிருந்து ரயில் சேவை ஆரம்பம்

விரைவில் நானுஓயாவிலிருந்து ரயில் சேவை ஆரம்பம் நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை ரயில் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக நானுஓயா ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மலையக மார்கத்தின் டிட்வாவுக்கு முந்தைய வழக்கமான ரயில் சேவைகளை மீட்டெடுக்க வேண்டிய... Read more »

க.பொ.த பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி – ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

க.பொ.த பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி – ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை... Read more »

மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி

மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களுடைய காணிகளை மக்களுக்கே... Read more »

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் மர்ம மரணம் : விசாரணைகள் சிஐடி வசம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.  ... Read more »

120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?…

120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?… பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறி வேப்பிலை... Read more »

இந்தியா 10,000 கி.மீ தூரத்தை கடந்து வரலாறு படைத்துள்ளது.

இந்தியா 10,000 கி.மீ தூரத்தை கடந்து வரலாறு படைத்துள்ளது. முதல் முறையாக, ஏர் கார்கோ மூலம் கோவாவிலிருந்து அண்டார்டிக்காவுக்கு 18 டன் ஆராய்ச்சி உபகரணங்களை வெற்றிகரமாக கொண்டு சென்று, உலகுக்கு ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது — அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா யாருக்கும்... Read more »