வவுனியா சிறைச்சாலையில் கட்டுப்பாடுகள் தளர்வு!

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில்,அம்மை நோயால் கைதி ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக சிறைச்சாலை திணைக்களத்தினால் வவுனியா சிறை வளாகத்திற்குள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு... Read more »

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு!

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் அதனை வழங்கவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இனிமேல் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி கடந்த... Read more »
Ad Widget

மட்டக்களப்பில் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

மட்டக்களப்பில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறி விழுந்த சிறுவன் அச் சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்த போதே... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் திகதி முதல் தொடர்ந்தும் அதிகரித்துவந்த மசகு எண்ணணெய் விலை, கடந்த 2ஆம் திகதி 82 அமெரிக்க டொலராக குறைந்தது. இந்தநிலையில் நேற்று பிரண்ட் ரக... Read more »

கனடாவின் காட்டுப் பகுதியில் பிறந்த குழந்தை

கனடாவின் கியூபிக் மாகாணத்தின் எல்லை பகுதியில் பெண் ஒருவர் காட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். கனடாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயன்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார். இளம் குடும்பம் ஒன்று சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக போலீசார்... Read more »

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரொனோ!

பிரித்தானிய முழுவதும் Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல்... Read more »

உலகில் அதிக சம்பளம் வழங்கும் நாடுகள்

உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 23 நாடுகளில் சராசரி மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. சுவிஸ், லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார்,... Read more »

பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அம்பலாந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய, அந்த பகுதிக்கு பொலிஸார் சிவில் உடையில்... Read more »

நாட்டில் தடை செய்யப்பட இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள்

நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத்... Read more »

வடக்குக்கான ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

மாஹோ பகுதியில் யாழ்தேவி ரயில் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இவ்வாறான நிலையில் வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு பகுதிக்கான ரயில் சேவையில் தாமதம் ஏட்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. Read more »