ஊர்காவற்றுறை துறைமுக அபிவிருத்தி: முக்கிய திட்டங்கள்

ஊர்காவற்றுறை துறைமுக அபிவிருத்தி: முக்கிய திட்டங்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை (Kayts) துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை ஒரு முக்கிய பொருளாதார மையமாக மாற்றுவதற்கான கள ஆய்வுகளை அமைச்சர்கள் இன்று மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை

யாழ். போதனா வைத்தியசாலை: தூய்மையைப் பாதுகாக்க புதிய நடைமுறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தூய்மையைப் பேணுவதற்காக, அதன் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் காவல்துறையினர் ஊடாகக் கடுமையான... Read more »
Ad Widget

யாழ். பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு: 2ஆம் நாள் அமர்வுகள்

யாழ். பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு: 2ஆம் நாள் அமர்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் ஒரு மாணவி சாதனை படைத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.... Read more »

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல்: வரலாற்றுச் சாதனை படைக்கும் BPCL! 

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல்: வரலாற்றுச் சாதனை படைக்கும் BPCL! இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிடம் இருந்து முதல் முறையாக கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில்... Read more »

அக்குரேகொட இரட்டைப் படுகொலை

அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு... Read more »

இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?

இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?? இலங்கை #லொத்தர் வரலாற்றின் இதுவரை எந்தவொரு தனிநபரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பாரிய தொகை இன்று ஒருவருக்கு கிடைத்துள்ளது. நேற்று (பிப்ரவரி 19, 2026) நடைபெற்ற ‘கோடிபதி கப்ரூக’ (வாரம் 2259) குலுக்கலில்,... Read more »

எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் விடுத்த அவசர அறிக்கை..!

எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் விடுத்த அவசர அறிக்கை..! சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் ஊடகச் செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.   அந்த அறிக்கையின்படி, ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில்... Read more »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்..!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்..! தீர்மானம் நிறைவேற்றம் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தக் கூடாது எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த... Read more »

“நாணயத் தாள்களுக்கு முடிவா ?” காணாமல் போகும் இயந்திரங்கள்…

“நாணயத் தாள்களுக்கு முடிவா ?” காணாமல் போகும் இயந்திரங்கள்… பிரான்ஸ் மத்திய வங்கி சொன்ன அதிரடிப் பதில்! எங்கு பார்த்தாலும் அட்டை தேய்க்கும் சத்தம்! நாணயத் தாள்களின் சகாப்தம் முடிந்துவிட்டதா? வீதிக்கு வீதி இருந்த பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் (ATM) குறைந்து வருகின்றனவே?... Read more »

அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!”

அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!” – இந்தியப் பயணத்தில் மனம் திறந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போது இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுடெல்லியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில்,... Read more »