மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »
ஹட்டன் பேருந்து தரிப்பிடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பேருந்து தரிப்பிடம் தூய்மையாக இல்லை என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், தற்போது ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களுக்கான அறிவிப்பு இதன் காரணமாக தற்காலிகமாக பேருந்து... Read more »
புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் தனது தாயைப் பார்க்க அனுமதிக்கப்படாததால் சேவையை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் பணியை இராஜினாமா செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்திகம... Read more »
பழங்களிலேயே வருடம் முழுவதும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழமானது பெரும்பாலானோரின் விருப்பமான பழமும் கூட. நிறைய பேருக்கு தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். வாழைப்பழத்தில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதன்... Read more »
தலவாக்கலை பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த நபர் ஒருவர் லொறி மோதியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை (28) பிற்பகல்... Read more »
நுரெலியாவில் காரில் இருந்த 21 வயதான யுவதி மற்றும் 27 வயதான ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. நுவரெலியாவுக்கு போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று... Read more »
அரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (28) யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றதாக... Read more »
முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதாக பாடசாலையின் அதிபர் தாமரா குமாரி குறிப்பிட்டார். இது தொடர்பில்... Read more »
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட... Read more »

