சிலிண்டர்களை திருடிய நபர்கள் கைது!

மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை சூட்சுமமான முறையில் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலை அமைப்பிற்குள் இருக்கும்போதே தொழிற்கல்வி தொடர்பான ஐந்து அடிப்படைப் பகுதிகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அவர்கள் நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டமானது சாதாரண தரத்தை... Read more »
Ad Widget

பெற்றோருக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Egg Crack Challenge என்ற அந்த இணையச் சவால் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் அது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “விளையாட்டுதானே… இதில் என்ன இருக்கிறது?” என்று சிலர் கேட்கலாம். ஆனால் விளையாட்டு என்ற பெயரில் பிள்ளைகளை உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்திவிடக்கூடாது... Read more »

முல்லைத்தீவில் முதலிடம் வந்த விவசாயி மகனின் ஆசை இதுதான் 

முல்லைத்தீவில் முதலிடம் வந்த விவசாயி மகனின் ஆசை இதுதான் 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில்... Read more »

புட்டினுக்கு என்ன ஆனது? : உக்ரைன் உளவுத்துறை சர்ச்சை!

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம், அல்லது, மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் Kyrylo Budanov தெரிவித்துள்ளார். இது குறித்து சில ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள Kyrylo Budanov, “கடைசியாக... Read more »

நெதர்லாந்து அரசாங்கம் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்

ஷிபோல் விமான நிலையத்தில் விமான இயக்கங்களின் இரைச்சலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை டச்சு அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் முக்கியத்துவத்திற்கும் வாழ்க்கைச் சூழலின் தரத்திற்கும் இடையில் சமநிலையை அடைய அதிகாரிகள் முயற்சிப்பதால், இந்ம நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டச்சு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் செய்திக்குறிப்பின்படி,... Read more »

மூன்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு பிடியாணை!

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு , அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என... Read more »

பிரான்ஸ் ஜனாதிபதி அபாயா உடை தொடர்பில் கருத்து

இன்று புதிய கல்வி ஆண்டு ஆரம்பமான நிலையில், பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள இந்த தடை தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அவர் கலந்துகொண்ட நேர்காணல்... Read more »

ரஷ்ய தலைவரை சந்திக்கும் கிம்-ஜொங்-உன்!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியாவிடம் இருந்து பெற முடியுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக... Read more »

நல்லூரில் அதிகார துஷ்பிரயோகம்! பக்தர்கள் விரக்தி!!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்ட தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய வளாகத்தினுள் தனது வாகனத்தை அடாத்தாக நிறுத்தியதால் ஆலயச்சூழலில் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுடைய வருடாந்த... Read more »