யாழ் தையிட்டியில் காணி அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் அத் திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களுக்கு தமிழ்... Read more »

வீதிக்கு இறங்கிய மீனவர்கள்

திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (11) காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் ஜமாலியா பகுதியில் திருகோணமலை – நிலாவெளி... Read more »
Ad Widget

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத பொருள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான 45 இலட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொள்கலனில் கொண்டுவரப்பட்டு சுங்கத்துக்கு அறிவிக்கப்படாமல் இவை கொழும்பு கிராண்ட்பாஸ், கிரே லைன் கொள்கலன் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக சுங்க... Read more »

சர்வதேசத்திடம் நீதிகோரும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அண்மையில் பிரித்தானியாவில் Trafalgar Square பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு... Read more »

இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் சுமார் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியரான வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் புள்ளி விபரவியல் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 3,406 பேர் தற்கொலை... Read more »

மத்திய கிரீஸ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்திய கிரீஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு காணாமல் போனதாகக் கருதப்பட்ட நான்கு பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு தெசலியில் உள்ள கார்டிட்சா நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் மூன்று உடல்கள்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று திங்கட்கிழமை (செம்டம்பர் 11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.2925 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 327.6048 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று... Read more »

ஜந்தாவது நாளாக இடம்பெறும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு... Read more »

பசிலை சந்தித்த ஜனாதிபதி

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை நேற்றைய தினம் சந்தித்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்... Read more »

காலை உணவாக இதனை மட்டும் உட்கொள்ள கூடாதாம்

காலை என்பது நாளின் மிக முக்கியமான நேரம். நாளின் தரத்தை தீர்மானிப்பதில் அதிகாலை நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்து இல்லாத அதிக கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரையுடன் கூடிய விரைவான உணவை உண்பது ஆற்றல் அளவைக் குறைத்து நாள் முழுவதும் மந்தமானதாக இருக்கும்.... Read more »