யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலைக்கு டென்னிஸ் மைதானம் ( Tennis Green ball court) அமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலை நூழைவாயில் கோபுரத்திற்காக ஒரு மில்லியன் ருபாவும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் விடுதி புனரமைப்புக்கென ஒரு மில்லியன்... Read more »
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ். பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கும் அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. 1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 ... Read more »
பிரான்சின் தலைநகர் பரிஸின் வீதியில் திலீபனின் திருவுருவம் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில்... Read more »
ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை யாருக்கு? மைத்திரிக்கா? ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி! ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.... Read more »
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டில் முதல் நாளில் நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள நினைவு தூபியில் முன்னாள் மாநகர முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டு தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்திய போது… Read more »
ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர்... Read more »
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கிய... Read more »
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சஜித் நிச்சயம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார். கஜகேசரி எனும் சக்தி... Read more »
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது.குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா... Read more »
கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் செனற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில், பொலிஸாருடன் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி மலையாளபுரம் புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு... Read more »

