சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால. குணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா... Read more »
கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதற்கு... Read more »
கனடாவின் தொழில் அமைச்சு, குடிவரவு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு(MLITSD) ஆகியவற்றுடன் இணைந்து ஸ்கப்ரோ ஹப் நிகழ்ச்சித் திட்டம் (CSI) முன்னெடுக்கப்படவுள்ளது. இலத்திரனியல் தொழிநுட்ப துறையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்குத் தயாராகும் விதத்தில் அதிநவீன நடைமுறைப் பயிற்சியுடனான கல்வித்திட்டமாக இது காணப்படுகிறது. சிக்கலான இலத்திரனியல்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிடமும் இரகசிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரகசிய ஆவணங்கள் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,” நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள்... Read more »
மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
ஒரு கடினமான தசாப்தத்தின் பின்னர் இலங்கை அடையும் வெற்றியானது கொழும்பு துறைமுக நகரத்தில் தங்கியிருப்பதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பில் டுபாயில் நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்... Read more »
கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சமீபத்தில் கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகளை அழிக்கின்ற செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மனித... Read more »
எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால் நடைபெறவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்து தெரிவித்துள்ளனர். யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, வடக்கு –... Read more »
லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தெற்கு பகுதியில் 7 மாடி கட்டடத் தொகுதி ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இலங்கை... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மாமனாரின் கொடுமையால் யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின்... Read more »

