இரவோடிரவாக அதிகரித்த எரிபொருளின் விலை

நேற்றைய தினம் (31-10-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஒக்டேன் 95 ரக... Read more »

யாழ் குடும்பஸ்தர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றைய தினம் பிற்பகல் (31-10-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்01.11.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கி உறுதி

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு.   வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு... Read more »

பரிசில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல்!

மிகவும் ஆபத்தான புயல் ஒன்று நாளை புதன்கிழமை பரிசை தாக்க உள்ளது. Ciaran என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வேகத்தில் பரிசில் பதிவாவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் வடமேற்கு... Read more »

ஒலிம்பிக் நிகழ்வை காண தயாராகும் 400,000 பேர்!

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வைக் காண பரிசில் 400,000 பேர் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பரிசில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளமை அறிந்ததே. அதன் ஆரம்ப நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி (2024) ஆரம்பிக்கிறது. அன்றைய நாளில் மொத்தமாக நான்கு... Read more »

பரிஸ் : அகதிகள் வெளியேற்றம்!

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. Ourcq கால்வாய் அருகே சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று காலை அங்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும்... Read more »

பிரேசிலில் விபத்து குழந்தை உள்பட 12 பேர் பலி

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான... Read more »

போர் நிறுத்தம் இல்லை – இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் போரை நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்கள்கிழமை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மனிதாபிமான உதவிகளை காஸா பகுதிக்கு முன்னெடுக்கும்... Read more »

இஸ்ரேல் – ஹமாஸ் போர் அதிகரிக்கும் சிறுவர்களின் மரணம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர்நிறுத்தம் என சிறுவர்களைப் பாதுகாக்கும் அனைத்துலக அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார். மூன்று... Read more »