44 வயதில் செய்த குற்றத்திற்கு 66 வயதில் தண்டனை!

சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, தற்போது 66 வயதாகும் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார்... Read more »

கொழும்பில் போராட்டம் 6 பேர் கைது!

கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை... Read more »
Ad Widget

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல்

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல் நேற்று மாலை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.... Read more »

நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.   பெரஹரா ஊர்வலம் நயினாதீவு அம்மன் ஆலய பின் வீதியில் இருந்து ஆரம்பமாகி நயினாதீவு ராஜமஹா விகாரையில் நிறைவடைந்தது. இதில் கண்டிய நடனம், மயிலாட்டம், உயிலாட்டம், ஆதிவாசி நடனம்,இந்திய கதகலி நடனம்,... Read more »

கனடா மாணவர் விசாவில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்... Read more »

ஐரோப்பிய நாட்டு பெண்ணால் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த கார் நான்கு வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 68 வயதான நெதர்லாந்து பெண் தனது பணிப்பெண்ணுடன் காலியில்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

புதிய இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலாம் இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்... Read more »

இலங்கை வரும் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை (நவம்பர் 01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, ​​இந்திய வம்சாவளி தமிழர்கள் (IOTs) இலங்கைக்கு வருகை தந்ததன் 200வது ஆண்டு நிறைவை... Read more »

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, 68, 114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான அதிர்ச்சி தகவல்!

மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில்... Read more »