தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 24 ஆம் திகதி புருணை செல்லவுள்ளதுடன் அங்கு 26ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் திரு தர்மன் அங்கு விஜயம்... Read more »
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது டொனால்டு ட்ரம்ப் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். அயோவாவில் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் டிரம்ப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். டிரம்ப், நிக்கி ஹேலி மற்றும் புளோரிடா மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் கட்சியின் தேர்தலில் போட்டியிட்டனர்.... Read more »
டென்மார்க்கின் அரச மன்னராக ஃபிரடெரிக் X முடிசூடப்பட்டுள்ளார். டென்மார்க் ராணி மார்கரெட் II தனது 83 வயதில் புத்தாண்டு தினத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். 900 ஆண்டுகால டென்மார்க் முடியாட்சி வரலாற்றில் ஒரு ஆட்சியாளர் தானாக முன்வந்து பதவி துறப்பது இதுவே... Read more »
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்…... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர்... Read more »
பதுளை மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்தான் சமிந்த விஜேசிறி. இவர் திடீரென கடந்த பாராளுமன்ற அமர்வில் தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு குழப்பமான... Read more »
கடவுளின் பிள்ளை என தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டு போதனைகளில் ஈடுபட்டுவந்த அவலோகிதேஸ்வர போதிசத்வா எனப்படும் மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவலோகிதேஸ்வர போதிசத்வா நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்ப்படுத்தினர்.... Read more »
வயோதிப பிக்குவால் 16 வயதான இளம் பிக்கு ஒருவர் பலமுறை துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெவனகல, கரஹம்பிட்டிஹல விஹாரை ஒன்றில் வசிக்கும் வயோதிப பிக்குவே இந்த மோசமான செயலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாவனல்லை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளம்... Read more »
அயலான் சிவகார்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் பொங்கல் முன்னிட்டு கடந்த 12 -ம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா,... Read more »
பொதுவாகவே சைவ உணவுகளாக இருந்தாலும் சரி அசைவ உணவுகளாக இருந்தாலும் சரி வெங்காயம் அதில் முக்கிய இடம் பிடிக்கின்றது. வெங்காயத்தை சுவைக்காக பல்வேறு சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் பச்சை வெங்காயம் ஏறாளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும்... Read more »

