இளம் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா

சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, அதிதி ஷங்கர் எனப் பலரும் நடிக்கவுள்ளனர்.... Read more »

கஞ்சி கொடுத்து நகைகளை திருடும் பெண்!

கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஞ்சி குடித்தவுடன் தாங்கள் மயங்கிவிட்டதாகவும் எழுந்து பார்க்கும் போது தமது நகைகளை காணவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கண்டி தேசிய... Read more »
Ad Widget

குரங்குகளுக்கு கருத்தடை!

மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சு இதற்கான நிதி... Read more »

இன்றைய ராசிபலன்கள் 17.01.2024

மேஷம் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம் மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.... Read more »

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

தங்கத்தின் விலை அண்மை நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது. Gold Unit Gold Price Gold Ounce Rs. 657,886.00 24 Carat 1 Gram Rs.... Read more »

விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த இளைஞரால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். இதன்போது ஒரேயொரு ரசிகர் களத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்து கொண்டார். பதிலுக்கு கோலியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 18-வது ஓவரின்போது இந்த... Read more »

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு… தீக்கிரையான வீடுகள்…!

ஐஸ்லாந்து நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறியது. அது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள... Read more »

இளைஞனுக்கு கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் – விசாரணையில்

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கி உள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில்... Read more »

பல இலட்சம் ரூபா பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது... Read more »

ஆடைகளை திருடிய நியூசிலாந்து எம்.பி இராஜினாமா

வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார். நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா செய்தார். நியூசிலாந்துக்கு அகதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி.,... Read more »